sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

நோய் தீர்க்கும் நம்பிக்கை

/

நோய் தீர்க்கும் நம்பிக்கை

நோய் தீர்க்கும் நம்பிக்கை

நோய் தீர்க்கும் நம்பிக்கை


ADDED : ஆக 10, 2011 10:08 AM

Google News

ADDED : ஆக 10, 2011 10:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுளை நம்பினோர் கைவிடப்படார். எல்லாம் கடவுளுடைய செயல் என்பதே பொது உண்மை.

* அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும். இயற்கை விதியை அனுசரித்து வாழ வேண்டும். அடக்கம், பொறுமை, ஜீவகாருண்யம் ஆகிய குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

* நல்லதைச் செய்ய வேண்டும் என்று நினைப்பிலும் ஒரு வரைமுறை வேண்டும். நல்லதைச் செய்கிறேன் என்ற பெயரில், ஒரு செயலை நீண்ட காலம் இழுத்தடிப்பதால் பயனில்லை. மேலும் அதனால் மற்றவர்களுக்கு தொல்லையே ஏற்படும்.

* உடம்பு நாடிகளுக்கு வசப்பட்டது, நாடிகள் மனதிற்கு கட்டுப்பட்டது, ஆகையால் தான், உடம்பிலுள்ள நோய்கள் தீர்வதற்கும், உடல் வலிமை பெறுவதற்கும் மனஉறுதி, நம்பிக்கை, உற்சாகம் முதலிய குணங்கள் தேவை.

* ஒற்றுமைக்கு மிகுந்த வலிமையுண்டு. ஒரு பெரிய கூட்டத்தில் சேர்ந்திருக்கும் ஒவ்வொரு மனிதனும் புதிய வலிமையும் நன்மைகளும் பெறுகிறான்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us